வேல்முருகன் / MIT. R.VELMURUGAN
சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சென்னையில் குடிபெயர்ந்து 70 ஆண்டுகளுக்கு முன்பு தந்தையர் சென்னை தியாகராய நகரில் குடிபெயர்ந்தார் பிறந்தது வளர்ந்தது படித்தது அனைத்தும் சென்னையில் 30 வருடங்கள் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் உடன் பயணிக்கிறேன் சமுதாய அமைப்புகள் உடன் 40 ஆண்டுகள் பயணிக்கிறேன்.
Devadas K K Nagar /தேவதாஸ் கே கே நகர்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில துணை தலைவர் நெல்லை நாடார் சங்கம் துணை தலைவர் M G R நாடார் சங்கம் தலைவர் K.K நகர் வியாபாரி சங்கம் செயல் தலைவர்
Jayaram.Kk / கே.கே ஜெயராம்
கே.கே ஜெயராம் தேனீ மேலப்பெட்டடை சொத்து பாதுகாப்பு செயலாளர் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறை
தமிழ்நாடு நாடார் இளைஞர் முற்போக்கு இயக்கம்
நிறுவன தலைவர் : வ.பெ .இரா .பால்பாண்டியன் தமிழ்நாடு நாடார் இளைஞர் முற்போக்கு இயக்கம் ஆழ்வார் திருநகர் ,சென்னை 600087
Duraimanikam / துரைமாணிக்கம்
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தென் சென்னனை மேற்கு மாவட்டம் மாவட்ட தலைவர் :செ.துரைமாணிக்கம்