தமிழகத்தில் கோடைவெயில் மக்களை வாட்டி வந்தது. இந்நிலையில் மதுரை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிகாலை முதல் மழை பெய்தது

மதுரையில் அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடிமற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இடி மின்னலுடன் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *