புதுடில்லி : இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,637 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 39 அதிகரித்துள்ளது. 133 பேர் குணமடைந்துள்ளனர். எஞ்சிய 1,466 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநில வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் விபரம்:
மாநிலங்கள்-பாதிக்கப்பட்டவர்கள்-உயிரிழந்தவர்கள்
மஹாராஷ்டிரா – 302- 9
கேரளா- 241-2
தமிழகம் -124-1
டில்லி- 120-2
உ.பி.,-103-1
கர்நாடகா-101-3
தெலுங்கானா-94-3
ராஜஸ்தான்-93-0
ஆந்திரா-83-0
குஜராத்-74-6
காஷ்மீர்-55-2
ம.பி.,-47-3
ஹரியானா-43-0
பஞ்சாப்-41-3
மே.வங்கம்-26-2
பீஹார்-23-1
லடாக்-13-0
சண்டிகர்-13-0
அந்தமான்-10-0
சத்தீஸ்கர்-9-0
உத்தரகாண்ட்-7-0
கேவா-5-0
ஒடிசா-4-0
ஹிமாச்சலபிரதேசம்-3-1

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *