அனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச்செயலாளர் சண்முக இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை,

அனைத்து மதத் தலைவர்களுடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா குறித்து மத ரீதியாக கருத்துக்கள் வெளியாவதை தவிர்க்க வேண்டுமென இந்த ஆலோசனையின் போது வலியுறுத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *