கொரோனா வைரஸ்: சீனாவில் மனிதர்களால் உருவாக்கப்பட்டது; நோபல் பரிசு பெற்ற அறிஞர் அதிர்ச்சி தகவல்

சீனாவின் உகான் ஆய்வுக்கூடத்தில் மனிதர்களால் தான் கொரோனா வைரஸ் உற்பத்தி செய்யப்பட்டதாக நோபல் பரிசு பெற்ற நுண்கிருமி ஆய்வு அறிஞர் லூக் மோன்தக்னேர் தெரிவித்துள்ளார். லண்டன், சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் 210 நாடுகளுக்கு பரவி உள்ளது. உலகையே அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ், மனிதர்களால் உருவாக்கப்பட்டதா? அல்லது இயற்கையாகவே உருவானதா என்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இதற்கிடையில் சீனாவின் மத்திய நகரமான உகானில் உள்ள …

You cannot copy content of this page