பாகிஸ்தானில் கைகள் இல்லாத நபர் ஸ்னூக்கர் விளையாட்டில் தனது திறமையை வெளிப்படுத்தி அசத்தி வருகிறார். லாகூர், பாகிஸ்தானில் 33 லட்சம் மாற்று திறனாளிகள் உள்ளனர். ஆனால், 21 கோடி மக்கள் தொகையில் 13 சதவீதத்தினர் அளவுக்கு மாற்று திறனாளிகள் உள்ளனர் என்று மற்றொரு ஆய்வு தெரிவித்து உள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சாமுந்திரி நகரில் வசித்து வருபவர் முகமது இக்ரம் (வயது 32). 9 பேர் கொண்ட ஏழ்மை நிறைந்த குடும்பத்தில் ஒருவராக பிறந்த இக்ரம் பள்ளி …