காய்கறிகள், பழங்கள் உற்பத்தி- விற்பனைக்கு சிறப்பு ஏற்பாடு – தட்டுப்பாடின்றி கிடைக்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை

காய்கறிகள், பழங்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு தோட்டக்கலைத்துறை சார்பில் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன சென்னை, இதுகுறித்து தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை இயக்குனர் டாக்டர் என்.சுப்பையன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கொரோனா ஒழிப்பு நடவடிக்கை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பொதுமக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் பழங்கள், காய்கறிகள் தங்கு தடையின்றி கிடைக்க மாவட்டந்தோறும் தற்போது 150 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகளால் விளைவிக்கப்படும் பழங்கள், காய்கறிகள் மற்றும் மலர்கள் போன்றவற்றை பிற மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் கொண்டு …

அமெரிக்காவில் பலி 10 ஆயிரத்தை நோக்கி செல்கிறது: “கொரோனாவுக்கு மலேரியா மருந்தை முன்னரே பயன்படுத்தாதது வெட்கம்” – டிரம்ப்

கொரோனா வைரசால் அமெரிக்காவில் பலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கொரோனா சிகிச்சையில் மலேரியா மருந்தை முன்னரே பயன்படுத்தாதது வெட்கக்கேடானது என்று டிரம்ப் கூறினார். வாஷிங்டன், அமெரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் வேக, வேகமாக பரவி வருகிறது. அங்கு ஏறத்தாழ 25 கோடி மக்கள் வெளியே வராமல் வீடுகளுக்குள் முடங்கிக்கிடந்தும் கூட கொரோனா வைரஸ் “விட்டேனா, பார்” என்று சொல்கிற வகையில் தன் ஆதிக்கத்தை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல் கலைக்கழகத்தின் …

உலக அளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 74 ஆயிரத்தை தாண்டியது

உலகளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 74 ஆயிரத்தை தாண்டியது. ஜெனீவா, சீனாவில் உருவாகி மற்ற நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைக்கிறது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால், அது மக்களுக்கு பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒவ்வொரு நாடும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் நோய்க்கிருமி பரவுவதை முழுமையாக கட்டுப்படுத்த …

கொரோனா தடுப்புக்காக நிதி திரட்ட மத்திய அரசு நடவடிக்கை: எம்.பி.க்கள் சம்பளம் குறைப்பு, தொகுதி மேம்பாட்டு நிதியும் ரத்து

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டும் வகையில் எம்.பி.க்களின் சம்பளம் 30 சதவீதம் குறைக்கப்படுவதோடு, தொகுதி மேம்பாட்டு நிதியும் ரத்து செய்யப்படுகிறது. இதற்கான முடிவு மத்திய மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. புதுடெல்லி, கொரோனா பரவுவதை தடுப்பதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்குவது, சுகாதார நடவடிக்கைகள் போன்றவற்றுக் காக அதிக நிதி செலவிடப்படுகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் காணொலி …

ஊரடங்கு கால கட்டத்தில் இந்தியா அரசியல், மதம் இல்லாமல் வாழ கற்றுக்கொண்டிருக்கிறது – பிரபல விஞ்ஞானி மாதவன் நாயர் பாராட்டு

ஊரடங்கு காலக்கட்டத்தில் இந்தியா அரசியல், மதம் இல்லாமல் வாழ கற்றுக்கொண்டிருக்கிறது என்று பிரபல விஞ்ஞானி ஜி.மாதவன் நாயர் பாராட்டு தெரிவித்துள்ளார். புதுடெல்லி, கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா நடத்தி வருகிற போரில் முக்கிய நடவடிக்கையாக மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பராமரிக்கும் வகையில் 21 நாள் ஊரடங்கை பிரதமர் மோடி கடந்த 24-ந்தேதி அறிவித்தார். 25-ந்தேதி அது அமலுக்கு வந்தது. இன்றளவும் நாட்டு மக்களால் ஒற்றுமையாக கடைப்பிடிக்கப்படுகிறது. பிரதமர் மோடி அழைப்பு விடுத்தபடி, கொரோனா வைரசுக்கு எதிரான …

கரோனா சிகிச்சைக்கு தேமுதிக அலுவலகம், கல்லூரியை பயன்படுத்திக் கொள்ளலாம்: விஜயகாந்த் அறிவிப்பு

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தையும், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஆண்டாள் அழகா் பொறியியல் கல்லூரியையும் அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என தேமுதிக தலைவா் விஜயகாந்த் அறிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் தனது சுட்டுரை பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனாவிற்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைக்கு தேமுதிக ஆதரவு தெரிவித்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஆண்டாள் அழகா் பொறியியல் கல்லூரியையும், சென்னையில் …

கரோனா நோய்த் தொற்று: சீனா அறிக்கை வெளியீடு

பெய்ஜிங்: உலக நாடுகளை உலுக்கி எடுத்துக்கொண்டிருக்கும் கரோனா வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்டதாக அந்நாடு தெரிவித்துள்ளது. கரோனாவின் மையமான சீனா, அந்த வைரஸ் கண்டறியப்பட்டது முதல் கடந்த மாதம் 31-ஆம் தேதி வரை மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடா்பாக 38 பக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அந்நாட்டு அரசு ஊடகமான ஜின்ஹுவா வெளியிட்டுள்ள செய்தியின்படி, கடந்த ஆண்டு டிசம்பா் கடைசியில் சீனாவின் வூஹான் நகர நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு …

அரியலூர் மாவட்டத்தில் வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே பொதுமக்கள் வெளியில் வர அனுமதி

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே செல்வதற்கு மூன்று விதமாக, மூன்று வண்ணங்களில் பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. அரியலூர் மாவட்டத்தில் வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே பொதுமக்கள் வெளியில் வர அனுமதி அரியலூர் அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கடுமையான நடவடிக்கை காரணமாக இந்த மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோய் தொற்று யாருக்கும் ஏற்படவில்லை. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே …

கொரோனாவுக்கு எதிராக நீண்ட போர்- பிரதமர் மோடி பேச்சு

பாஜகவின் 40வது தொடக்க தினவிழாவை முன்னிட்டு பேசிய பிரதமர் மோடி, கொரோனா வைரசுக்கு எதிராக நீண்ட போருக்கு தயாராகிவிட்டதாக கூறியுள்ளார். கொரோனாவுக்கு எதிராக நீண்ட போர்- பிரதமர் மோடி பேச்சு பிரதமர் மோடி புதுடெல்லி: பாஜகவின் 40வது தொடக்க தினவிழாவை முன்னிட்டு கட்சி தொண்டர்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:- கொரோனாவுக்கு எதிராக இந்தியா, சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதில் …

தமிழகத்தில் இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா: மொத்தம் 621 ஆக உயர்வு- பலி 6 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா: மொத்தம் 621 ஆக உயர்வு- பலி 6 ஆக அதிகரிப்பு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் சென்னை: தமிழகத்தில் கடந்த மாதம் 30-ந்தேதி வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால், டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் (நிஜாமுதீன் …