கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்ட்டுள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு தமிழக அரசு 1,000 ரூபாய் நிவாரண நிதி அளித்து வருகிறது. இதனை தவிர்த்து பல்வேறு அரசியல் கட்சியினர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஏழை, எளியோர், வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு நிவாரண உதவிகளையும், அத்தியாவசியப் பொருள்களையும் வழங்கி வருகின்றனர். நாடார் சமுதாயத்தை சேர்ந்த வதம் திரைப்பட நடிகர் வின்ஸ்லி வடவை நண்பர்கள் குழு இணைந்து 21நாட்கள் …
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! S .A .சுபாஷ் பண்ணையார்
இளமை பொங்கி இனிமை ஓங்கிட வளர்பிறை போல அறிவும் வளர்ந்திட தெளிவான அறிவுடன் திறமை மிகுந்திட வளமும் பெருகிட வருவாய் தமிழ் புத்தாண்டே! மதமும் இனமும் மனதினே ஆளாமல் மனிதமும் புனிதமும் மலையாய் உயரட்டும்..! இடரும் இன்னலும் இனிமேலும் துளிராமல் வளரும் வெண்ணிலவாய் வருங்காலம் பிறக்கட்டும்..! செல்வம் பெருகி வறுமை தீர இல்லாமை என்ற நிலைமை மறைய நல்வினை புரிந்து நன்மை பெற்றிட வல்லமை தந்திட வருவாய் தமிழ் புத்தாண்டே! வருகின்ற புத்தாண்டு வளம் சேர்க்கட்டும்! வயலெல்லாம் விளைந்திருக்க …
கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு உறவின் முறை சங்கங்கள் உதவ வேண்டும் S.A .சுபாஷ் பண்ணையார் வேண்டுகோள்.
நாடார் சங்கங்கள் நமது சமுதாய மக்களின் வளர்ச்சிக்காகயும், சமுதாயத்தை மேம்படுத்தி மக்களின் நலன்களை பாதுகாப்பதற்கு உருவாக்கிய நமது முன்னோர்கள் சமுதாய மக்களுக்காக பல வழிகாட்டுதலை வகுத்து தந்திருக்கிறார்கள் அதன் அடிப்படையில் இன்று சங்கம் பல பிரச்சனைகளில் மக்களுக்கு பல வழிகளில் உதவி வருகிறது. இன்று கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பல பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றனர். பனை தொழிலாளர்கள் மற்றும் தின கூலித்தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது பாதிக்கப்பட்ட நமது மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் விதமாக அனைத்து பகுதிகளில் உள்ள நமது நாடார் உறவின்முறை சங்கங்கள் …
பனைத்தொழிலாளிகளுக்கு பேரிடர் உதவித்தொகை வழங்க வேண்டும்! S.A .சுபாஷ் பண்ணையார் அரசுக்கு வேண்டுகோள் .
கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பனை தொழில் செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள், பெரிய கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளான மளிகை, காய்கறி கடைகள், பெட்ரோல் நிலையங்களுக்கு நேர கட்டுப்பாட்டுடன் இயங்க அனுமதிக்கப்பட்டடுள்ளது விவசாய விளைபொருட்கள் விவசாயம் சார்ந்த பணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி படடுள்ளது அதுபோல் விவசாயத்தை சார்ந்த பனை தொழிலுக்கு இருக்கும் …